பிளிப்கார்ட்-சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு

பிளிப்கார்ட் வலைதளத்தில் பிக் ஷாப்பிங் டேஸ் என்ற சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விலைகுறைப்பில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி போன்ற பல்வேறு மின்சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த விலைகுறைப்பு ஆஃபர் வரும் 8-ம் தேதி வரை மட்டும் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சியோமி, எல்ஜி போன்ற முன்னனி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி:


சியோமி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தற்சமயம் பிளிப்கார்ட் வலைதளத்தில் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு குவாட்-கோர் Amlogic செயலியைக் கொண்டுள்ளது, பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. ப்ளூடூத் 4.2, டால்பி, மற்றும் டி.டி.எஸ், எச்டிஆர் 10 போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி 55-இன்ச் ஸ்மார்ட் டிவி:


Third party image reference
சியோமி 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் வலைதளத்தில் விலைகுறைக்கப்பட்டு ரூ.49,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் 4கே எச்டி பேனல் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக 16வாட்ஸ் ஸ்பீக்கர் மற்றும் டிடிஎஸ்-எச்டி சவுண்ட தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

43-இன்ச் வியூ ஸ்மார்ட் டிவி :

43-இன்ச் வியூ ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு 4கே அல்ட்ரா எச்டி தொழில்நுட்பம் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

40-இன்ச் தாம்சன் பி9 ப்ரோ ஸ்மார்ட் டிவி:

பிளிப்கார்ட் வலைதளத்தில் 40-இன்ச் தாம்சன் பி9 ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 3எச்டிம்எஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி :

32-இன்ச்-iFFALCON ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு ஆண்ட்ராய்ட 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி:

இதேபோன்று 32-இன்ச் கொண்ட பிளிப்கார்ட் மார்கியூ ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் உடனடியாக ரூ.1000 குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எல்ஜி, சாம்சங் போன்ற பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை