Home › Ambedkar › Ambedkar Jayanti › Ambedkar quotes › DYFI › DYFI இராதாபுரம் › Dyfi Radhapuram › Dyfi Radhapuram Committee
6 டிச., 2023டிசம்பர் 06, 2023
இராதாபுரம் டிச 6 : இன்று அறிவாசான் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67வது நினைவு நாளை முன்னிட்டு இராதாபுரத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா செயலாளர் தோழர் செ.ராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மேலும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதிய கயிறு இளையோர் சிறுகதை புத்தகம் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கபட்டது நிகழ்வில் மாவட்ட தலைவர் தோழர் குட்டன், இராதபுரம் தாலுகா தலைவர் தோழர் உதயம் சுரேஷ், தாலுகா குழு உறுப்பினர்கள் தோழர் ரமேஷ், தோழர்சுபா,சிவகுமார் மற்றும் தோழர்கள் ரூபன், சதன்குமார் இளங்கோ,அருள்,அருண்,பெவின், நிதிஷ் குமார்,சக்திவேல் ,கோபால் கலந்துகொண்டனர்.
அறிவாசான் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
.png)
By உதயம் மலர்
6 டிச., 2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்